தியாகி சத்தியமூர்த்தி பிறந்தநாள் விழா!

நிகழ்வுகள்

Update: 2024-08-19 03:27 GMT
இந்திய சுதந்திரத்தில் பங்குபெற்ற புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்த தீரர் சத்தியமூர்த்தியின் 137 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது வீடு திருமயத்தில் உள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலுக்கு எதிரே உள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இன்று காலை மரியாதை செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News