கலைஞர் நாணயம் குறித்து திருநெல்வேலியில் எம்எல்ஏ கருத்து

திருநெல்வேலி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்

Update: 2024-08-19 05:35 GMT
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் உருவம் பதித்த நாணயம் நேற்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் தமிழகத்தில் பலமுறை முதலமைச்சராக இருந்து பல்வேறு அரும்பணியாற்றிய கருணாநிதிக்கு நாணயம் வெளியிடுவதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்

Similar News