ஊராட்சி தலைவருக்கு காங்கிரஸ் நிர்வாகி வாழ்த்து!

நிகழ்வுகள்

Update: 2024-08-19 13:10 GMT
திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தருக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை திறம்பட செயல்படுத்தியமைக்காக பஞ்சாயத்து ராஜ் மத்திய இணை அமைச்சர் விருது வழங்கினார். இந்நிலையில், விருது பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தரை முன்னாள் எம்எல்ஏவும் காங்கிரஸ் கட்சி தெற்கு மாவட்ட தலைவருமான ராம.சுப்புராம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதில் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Similar News