முற்றுகை போராட்டம் நடத்த தீர்மானம்

தீர்மானம்

Update: 2024-08-20 04:07 GMT
மனிதநேய மக்கள் கட்சி நெல்லை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ரசூல்மைதீன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநில துணை தலைவர் ஹமீது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.இதில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை சிங்கள கடற்படையை கண்டித்து சிங்கள நிறுவனமான தம்ரோ பர்னிச்சர் விற்பனை நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை வரும் 22ம் தேதி நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Similar News