அரசு பள்ளி மேலாண்மை குழு நியமனம்

மேலாண்மை குழு நியமனம்

Update: 2024-08-25 11:50 GMT
கெங்கவல்லி:கெங்கவல்லி பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாமுவேல் தலைமையில் பேரூர் செயலாளர் பாலமுருகன் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தை கெங்கவல்லி பேரூராட்சி மன்ற தலைவர் லோகாம்பாள் மற்றும் திட்ட குழு உறுப்பினர் லதா ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி நியமன குழுவுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Similar News