ஆலங்குடி தனியார் மண்டபத்தில் இன்று மாலை 4 மணி அளவில் புதுக்கோட்டை வருமான வரித்துறை சார்பில் அட்வான்ஸ் வரி செலுத்துவது சம்பந்தமாகவும் மற்றும் அனைத்து வியாபாரிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் வருமானவரித்துறை அதிகாரிகளால் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அனைத்து வியாபாரிகளும் கலந்து கொள்ளுமாறு வரித்துறை சார்பில் கேட்டுக்கொண்டனர்