பட்டணம் பேரூராட்சியில் முன்னாள் பரதப்பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 100.வது பிறந்தநாள் கொண்டாட்டம்.
பட்டணம் பேரூராட்சியில் முன்னாள் பரதப்பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 100.வது பிறந்தநாள் கொண்டாட்டம்.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ஒன்றியம் பட்டணம் பேரூராட்சியில் முன்னாள் பரதப்பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 100.வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த பிறந்தநாளை நாட்டின் நல்லாட்சி தினமாக கொண்டாடப்பட்டது . தொடர்ந்து நிர்வாகிகள் மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், தலைமையில் மாவட்ட செயலாளர் தமிழரசு, மத்திய அரசு நடத்திட்ட பிரிவு மாநிலத் துணைத் தலைவர் லோகேந்திரன், மணிவண்ணன்,பட்டணம் மோகன், ராஜா, அன்பு, சரண் பாபு, சத்தியபானு, ரவி, கார்த்தீஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள..