புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்றிரவு காலமானார். அவரது மறைவையொட்டி அதிமுக சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது.