உங்களை தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கரும்பூர்-பைத்தம்பாடி சாலையில் மலட்டாற்றின் குறுக்கே ரூ.2.1 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெறுவதை கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் இன்று (26.12.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.