ஆலங்குடி, மேலாத்தூரை சேர்ந்த ராமன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் புதுக்கோட்டையை, நாகமுத்து என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் தனியார் கடலை மில் எதிரே நேருக்கு நேர் மோதியதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.