அறந்தாங்கி: சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பி!

பொது பிரச்சனைகள்

Update: 2024-12-27 04:16 GMT
அறந்தாங்கி செக்போஸ்டில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையின் இடையே மின்சார கம்பி அறுத்து கிடந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையின் மேல் குறுக்கே செல்லும் கம்பி எதிர்பாராத விதமாக அறிந்து சாலையிலே கிடப்பதால் நான்கு சக்கர வாகனங்களும் இருசக்கர வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர், மின்வாரிய ஊழியர்கள் அறுந்து கிடந்த மின்கம்பியை அகற்றினர்.

Similar News