அடப்பன்குளம் பகுதியில் கால்வாய் கட்டும் பணி!

நிகழ்வுகள்

Update: 2024-12-27 04:11 GMT
புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட ஏழாவது வார்டில் உள்ள பள்ளிவாசல் தெருவில் மழை காலங்களில் அதிக அளவில் மழை பெய்ததால் அடப்பன்குளம் மழை நிரம்பி அங்கிருந்து வெளியாகும் மழை நீர் பள்ளிவாசல் தெருக்களிலும் வீடுகளிலும் மழைநீர் தேங்கி மிகவும் பாதிப்பு ஏற்பட்டது. அதுபோல் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக இன்று கால்வாயில் உயரமாக கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்றது.

Similar News