அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

அரசியல்;

Update: 2024-08-31 13:34 GMT
அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்
  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் கெங்கவல்லி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பச்சைமலை ஊராட்சி வெங்குடி உள்ளிட்ட 23 கிளை செயலாளர்களிடம் அதிமுக உறுப்பினர் அட்டை இன்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி தலைமையில் வழங்கப்பட்டது. அருகில் ஒன்றிய செயலாளர் ரமேஷ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Similar News