மாமன்னர் பூலித்தேவரின் 309வது பிறந்தநாள் விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரும் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளருமான பாப்புலர் முத்தையா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல் இந்திய சுதந்திர போராட்டத்தை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற மாவீரர் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்கும் என தெரிவித்துள்ளார்.