புதுகையில் நாளை மின் நிறுத்தம் ரத்து

புதுகையில் நாளை மின் நிறுத்தம் ரத்து

Update: 2024-09-02 14:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டையில் நாளை மின்னிருத்தம் செய்யப்பட இருந்த 22 கேவி டவுன் 1 பீடரில் இருந்து மின்னோட்டம் செய்யப்படும் திருக்கோகர்ணம் ITI (அரசு தொழிற்பயிற்சி நிலையம்) நாளை 03.09.2024 தேர்வு நடைபெற இருப்பதால் பழனியப்பா நகர், அபிராமி நகர், LGGS காலனி, பிடாரி அம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் மட்டும் வழக்கம்போல் மின்னோட்டம் இருக்கும் என முன் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News