மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வைக்கப்படும் விநாயகர் சிலைகளை எடுப்பது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கிராமப்புறங்களில் வைக்கப்பட்ட சிலைகளை மூன்று நாட்களிலும் பேரூராட்சியில் வைக்கப்பட்ட சிலைகளை ஐந்து நாட்களிலும் எடுக்கப்படும் என்று ஒப்புதல் பெறப்பட்டது.