தி.மு.க.,பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்

கூட்டம்

Update: 2024-09-05 18:27 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துாரில் நடந்த தி.மு.க., பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பாரதிதாசன், துரைமுருகன், மாவட்ட துணை செயலளார் அண்ணாதுரை, பொதுக்குழு உறுப்பினர் ராஜி, மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜி முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினார். . கூட்டத்தில், ஊராட்சி தலைவர்கள் கிருஷ்ணபிரசாத், ராமமூர்த்தி, நிர்வாகிகள் சிவமுருகன், சுரேஷ் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News