அரசர் குளத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

அரசர் குளத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

Update: 2024-09-07 03:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதி, அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம், அரசர்குளம் கீழ்பாதி ஊராட்சிக்குட்பட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று (செப்.6) இரவு நடந்தது. இதில், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு திமுக உறுப்பினர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இதில் திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News