போக்சோ வழக்கு குறித்து காவல் கண்காணிப்பாளர் தகவல்
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன்
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேற்று கூறுகையில் போக்சோ குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது போன்ற குற்றவாளிகளால் சிறுமிகள் பாதிக்கப்படுவதாக வரும் புகார்களுக்கு போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளது. இதனை தடுப்பதற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்றார்.