நெல்லையில் விலை உயர்ந்த கத்தரிக்காய் தக்காளி விலை

விலை

Update: 2024-09-08 03:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை மாநகரில் இன்று திடீரென கத்தரிக்காய் விலை உயர்ந்துள்ளது.கத்தரிக்காய் சில்லரை விற்பனையில் கிலோ ஒன்றிற்கு 70 ரூபாய்க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அதனை போல் கிலோ ஒன்றுக்கு எட்டு ரூபாய் விற்கப்பட்ட தக்காளி இன்று திடீரென 25 ரூபாய் ஆனதால் வீட்டு இல்லத்தரசிகள் பெரிதும் சோகம் அடைந்துள்ளனர்.

Similar News