ராதாபுரத்தில் தற்காலிக மையம்

தற்காலிக மையம்

Update: 2024-09-09 04:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் தங்குவதற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதி தயார் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. ராதாபுரத்தில். தேசிய பேரிடர் மீட்பு முகாம் அமைய தற்காலிக மையம் தயார் செய்யப்பட்டுள்ளது.நிரந்தர மையம் கட்டுமான பணிகள் முடிவடையும் வரை இம் மையத்தில் தங்க உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News