ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட தீர்த்த குட ஊர்வலம்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட தீர்த்த குட ஊர்வலம்

Update: 2024-09-11 11:40 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்செங்கோடு நகரம் பாலு தெரு ஸ்ரீ சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் மற்றும் முனளப் பாலிகை ஏந்திஊர்வலமாக சென்றனர்.இதனைத் தொடர்ந்து முதல் கால இரண்டாம் கால மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்று கோபுர கலசம் வைக்கப்பட்டு அஷ்டபந்தனம் சான்றிதழ் நடந்து நான்காம் காலஐந்தாம் கால யாக பூஜைகளுக்கு பின் வரும் 15 9 24 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆறாம் காலையாக பூஜைகளும் 7:00 மணி முதல் 8 மணி வரை கோபுர கும்பாபிஷேகம் ஸ்ரீ விநாயகர் மற்றும் பரிவாரங்கள் கும்பாபிஷேகம் மூலஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆகியவை நடக்க உள்ளது இதனைத் தொடர்ந்து மகா அபிஷேகம் கோ பூஜை மகா தேவாராதனை முளைப்பாரி விடுதல் பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்க உள்ளது இதனைத் தொடர்ந்து வன்னியர் திருமண மண்டபத்தில் அன்னதானம் நடக்க உள்ளது.மாலை அம்பாள் திருவீதி உலாவும்நடக்க உள்ளது

Similar News