தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்

தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்

Update: 2024-09-12 01:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்செங்கோடு ஒன்றியம் பிரிதி ஊராட்சியில் ரூபாய் 57 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி பூமி பூஜை இது துவக்கி வைக்கப்பட்டது. பணியினை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் திருச்செங்கோடு ஒன்றிய பெருந்தலைவர் சுஜாதா தங்கவேல் அவர்களும் துவக்கி வைத்தார்கள், நிகழ்ச்சியில் தலைவர் மாணிக்கம் ஒன்றிய கவுன்சிலர் பிரியா சுரேஷ் மற்றும் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Similar News