விவசாயிகளுக்கு கடன் தொகை அதிகரிப்பு

விவசாயிகளுக்கு கடன் தொகை

Update: 2024-09-12 03:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாவட்டம் வேளாண்மை விற்பனை குழு செயலாளர் எழில் நேற்று கூறியதாவது‌ நெல்லை விற்பனை குழு கட்டுப்பாட்டில் ராமாயன்பட்டி, அம்பை, திசையன்விளை, வள்ளியூர் ஆகிய பகுதிகளில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு விவசாயிகளுக்கு பொருட்களுக்கு ஏற்றவாறு கடன் வழங்கப்படுகிறது. இதுவரை 3 லட்சமாக இருந்த கடன் 2 லட்சம் அதிகரித்து 5 லட்சமாக வழங்கப்படுவதாகவும் விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Similar News