திருநெல்வேலி மாநகர விஎம் சத்திரத்தை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் வெள்ளத்துரை. இவர் நேற்று தனது மனைவி மகளுடன் கேடிசி நகர் பி காலனி பகுதியில் உள்ள கல்வெட்டான் குழியில் குளிக்க சென்றுள்ளார். அப்பொழுது ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து சிவந்திபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.