கோப்பணம்பாளையம் அரசாயி அம்மன் கோவில் பௌர்ணமி பூஜை.

பரமத்தி வேலூர் அருகே உள்ள கோப்பணம்பாளையம் அரசாயி அம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை.

Update: 2024-09-17 14:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பரமத்தி வேலூர் தாலுகா பண்ணடமங்கலம் அருகே உள்ள கோப்பணம்பாளையம் அரசாயி அம்மன் கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

Similar News