சங்கடஹரசதுர்த்தியையொட்டி ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு பூஜை !

சங்ககிரி:சங்கடஹரசதுர்த்தியையொட்டி ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்.....

Update: 2024-09-21 15:41 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சங்கடஹரசதுர்த்தியையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சங்கடஹரசதுர்த்தியையொட்டி ஸ்ரீ விநாயகருக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்யபொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், சுண்டல், கொழுகட்டை வழங்கப்பட்டது.

Similar News