ஏ ஆர் ரகுமானின் யூஸ்ட்ரீம் ஸ்டுடியோவை இயக்குனர் மணிரத்தினம் திறப்பு
ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்களின் ஏஆர் ஃபிலிம் சிட்டியில் அமைந்த ஒய் எம் ஸ்டுடியோவில் 2000 சதுர அடி பரப்பளவில் யூஸ்ட்ரீம் ஸ்டுடியோவை ரூபாய் 20 ஆயிரம் கோடி அமைக்கப்பட்டது இன்று இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இயக்குனர் மணிரத்தினம் யூஸ்ட்ரீம் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலையில் திறப்பு
சென்னை அருகே உள்ள ஐயர் கண்டிகை கிராமத்தில் ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்களின் ஏஆர் ஃபிலிம் சிட்டியில் அமைந்த ஒய் எம் ஸ்டுடியோவில் 2000 சதுர அடி பரப்பளவில் யூஸ்ட்ரீம் ஸ்டுடியோவை ரூபாய் 20 ஆயிரம் கோடி அமைக்கப்பட்டது இன்று இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இயக்குனர் மணிரத்தினம் யூஸ்ட்ரீம் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார். சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி ஐயர் கண்டிகையில் பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்களின் ஏ ஆர் பிலிம் சிட்டியில் அமைந்த ஒய் எம் ஸ்டுடியோவில் யூ ஸ்ட்ரீம் மெய் நிகர் ஸ்டுடியோவை இன்று அவர் திறந்து வைத்தார்.சுமார் 20 கோடி மதிப்பில் நவீனதொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்டுடியோ குறைந்த செலவில் திரைப்படங்களை உருவாக்கும்விதமாக திறந்து.. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி ஐயர் கண்டிகை கிராமத்தில் பிரபல இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் ஏ ஆர் ஃபில்ம் சிட்டியில் அதிநவீன மெய் நிகர் விர்ச்சுவல் ப்ரொடக்ஷன்ஸ் ஸ்டுடியோ தயாரிப்பு கூடத்தினை யூஸ்ட்ரீம் என்ற பெயரில் இன்று ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானுக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏ ஆர் பிலிம் சிட்டியில் தொடங்கப்பட்டது முழுமையான தொழில்நுட்ப பணிகளை வழங்கும் மெய்நிகர் தயாரிப்பு கூடமான யூஸ்ட்ரீம் தனது புதிய எழுச்சியான பயணத்தை உலக திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு இணையாக நவீன தொழில்நுட்பங்களுடன் இன்று தொடங்கியது இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுடன் சினிமா தொழில் துறை முன்னோடி ஸ்ரீதர் சந்தானம் கூட்டணியில் யூ ஸ்ட்ரீம் நிறுவனம் பிரம்மாண்ட எல்இடி துறை அமைப்புகள் கொண்ட இந்த ஸ்டுடியோவில் கலைஞர்கள் கணினி காட்சி அமைப்பதுடன் கற்பனை செய்ததை நேரடியாக அந்த கணத்திலேயே கண் முன் காட்சிப்படுத்தக்கூடிய நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப பதிவுகளை கற்பனைக் காட்சிகளை அறிமுகம் படுத்தினர். கேமராவின் உள்ளே செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் ஐசிவிஎஃப்எக்ஸ் கொண்டு உலகின் மெய்நிகர் தயாரிப்புத் துறையில் 1.9 பிக்ஸ்செல் தடத்திற்கு உட்பட்ட முதன்மையான led சுவர் 40 அடி நீளம் 20 அடி உயரம் கொண்ட நேரடி 3டி வடிவமைப்பு அதிவேக துல்லியமான ரெண்டர் கட்டமைப்புடன் 7000 சதுர அடி பரப்பளவு ஸ்டுடியோவை விரிவான கேமரா டிராக்கிங் அமைப்பு காட்சிகளுக்கு ஏற்ப பதிவு செய்து விருப்பத்திற்கு ஏற்ப உருவாக்கிடும் புதிய தொழில்நுட்பத்தை 20 ஆயிரம் சதுர அடிக்கு விரிவுபடுத்தி உலக தரத்திற்கு இந்திய சினிமாவை கொண்டு செல்லும் முயற்சியை கேமரா டு கிளவுட் என்ற புதிய ஏ ஐ தொழில் நுட்பத்தில் உள்ளூர் தயாரிப்புகளுக்கும் உயிரோட்டம் தந்து திரைத்துறையில் யூஸ்ட்ரிம் ஒரு கலங்கரை விளக்கமாக கும்முடிபூண்டி ஐயர் கண்டிகையில் இன்று தொடங்கப்பட்டுள்ளது இந்நிகழ்ச்சியில், பிரபல இயக்குனர் மணிரத்தினம், மற்றும் சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்காரா இயக்குனர்கள் ,சில்லுனு ஒரு காதல் பத்து தலை பட இயக்குனர் கிருஷ்ணா ,சரண் உள்ளிட்டோர்களும் திரைத்துறை பிரபலங்கள் ஒளிப்பதிவாளர்கள் திரை தொழில்நுட்ப வல்லுநர்கள் தயாரிப்பாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். யூஸ்ட்ரீம் சிறிய பட்ஜெட் பெரிய பட்ஜெட் படங்கள் எனபுதிய அத்தியாயம் படைப்பதுடன்தமிழக திரைத்துறை மட்டும் இன்றி இந்திய திரைத்துறைக்கும் முக்கிய பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் யூஸ்ட்ரீம் பார்ட்னர் ஸ்ரீதர் உடன் செய்தியாளர்களிடம் பேசிய இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் ஹாலிவுட் படத்தில் உள்ள இந்த தொழில்நுட்பம் ஆந்திரா மும்பை ஆகிய இடங்களில் உள்ளது அதுபோன்று சென்னையில் இந்த புதிய தொழில்நுட்பம் யூஸ்ட்ரீம்ஸ் ஸ்டுடியோ என்ற பெயரில் வந்துள்ளது என ஏ ஆர் ரகுமான் கூறினார் . ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை பார்த்து பயப்படக்கூடாது நல்ல முறையில் அதை அனைவரும் பயன்படுத்தி சிறிய தயாரிப்பாளர் கூட பெரிய பிரம்மாண்ட படம் எடுக்க வேண்டும் என்ற அவர் குறைந்த செலவில் படம் எடுக்க இந்த தொழில்நுட்பம் உதவும் என்றார் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் குறைந்த செலவில் படம் எடுக்கலாம் என ஏ ஆர் ரகுமான் தெரிவித்ததுடன் தனது ஸ்டுடியோவில் இடம் மட்டுமே கொடுத்துள்ளதாகவும் யூஸ்ட்ரீம் நிறுவனத்துடன் இணைந்து வி எப் எக்ஸ் பி ஜி ப்ரோ ஏ ஐ தொழில் நுட்பத்துடன் விர்ச்சுவல் ப்ரோடக்ஷன் டெக்னாலஜி ஸ்டுடியோ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஏ ஆர் ரகுமான் தெரிவித்தார். சினிமா துறையில் தொழில்நுட்பக் கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்காது என்றார்