அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோபாலபட்டினத்தில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக சாலைகள் பெயர்ந்து விழுந்து குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. இது குறித்து அரசு அதிகாரியிடம் தெரிவிக்கையில் அவர்கள் விரைவில் சரி செய்து தருவதாக கூறுகின்றனர் ஆனால் இரவு நேரத்தில் வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.