ஆசிரியை கொலை - ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

போராட்டச் செய்திகள்

Update: 2024-11-22 05:02 GMT
புதுகை மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் ஆசிரியை ரமணி கொலை செய்த குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் பணி பாதுகாப்பு வழங்க கோரியும் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News