ஆலங்குடி துணை மின் நிலையத்தில் நாளைய மின்தடை

ஆலங்குடி துணை மின் நிலையத்தில் நாளைய மின்தடை

Update: 2024-09-23 01:06 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆலங்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் ஆலங்குடி, பாச்சிக்கோட்டை, களபம், வெட்டன்விடுதி, ஆலங்காடு, அரசரடிப்பட்டி, கே.ராசியமங்கலம், மாங்கோட்டை, பாப்பான்விடுதி, சம்பட்டிவிடுதி, கோவிலூர் ஆகிய பகுதிகளில் நாளை செப்.24-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

Similar News