பொதுச்செயலாளரிடம் வாழ்த்து பெற்ற முன்னாள் எம்எல்ஏ

முன்னாள் ராதாபுரம் எம்எல்ஏ இன்பத்துரை

Update: 2024-09-28 01:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இன்பத்துரை நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்பொழுது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து பூங்கொத்துக் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். பின்னர் இருவரும் கட்சி பணிகள் குறித்து கலந்துரையாடல் நடத்தினர். இதில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News