அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி!

குற்றச்செய்திகள்

Update: 2024-11-26 03:50 GMT
புதுக்கோட்டை போஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகையா, இவர் அதே பகுதியைச் சேர்ந்த பட்டாணி மகன் ரமேஷ் என்பவரிடம், கடந்த 2020-ஆம் ஆண்டு, தனது மருமகனுக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கித் தர ரூபாய் 2 லட்சம் பணம் கொடுத்த நிலையில், ரமேஷ் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்துள்ளார்.

Similar News