மர்ம காய்ச்சலால் சிறுவன் உயிரிழப்பு!

துயரச் செய்திகள்

Update: 2024-11-26 03:43 GMT
கறம்பக்குடி அருகே சுக்கிரன் விடுதியைச் சேர்ந்தவர் மதி வயது (35) லாரி டிரைவர் இவரது மனைவி முருகேஸ்வரி இவர்களுக்கு பிரகதீஸ்வரன் வயது (5) என்ற மகனும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது இந்நிலையில் பிரகதீஸ்வரனுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு நேற்று சிறுவன் உயிரிழந்தான். இது குறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News