மும்பை-நெல்லை இடையே தீபாவளி சிறப்பு ரயிலை இயக்க தென்னக ரயில்வேக்கு மத்திய ரயில்வே தலைமை பயணிகள் போக்குவரத்து மேலாளர் குசால் சிங் பரிந்துரை செய்த நிலையில் நேற்று மதுரை ரயில்வே கோட்டத்தின் மேலாளர் மற்றும் இயக்க மேலாளர் மும்பை விழித்தெழு இயக்கத்தின் மதுரை பகுதி ஆதரவாளர் கண்ணம்மா சந்தித்து பரிந்துரை கடிதம் வந்ததை நினைவுபடுத்தி மனுவை வழங்கினார். இதில் இயக்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.