உலக விண்வெளி வார ஓவிய போட்டி அறிவிப்பு

ஓவிய போட்டி அறிவிப்பு

Update: 2024-10-04 04:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் உலக விண்வெளி வார கொண்டாட்டத்தை முன்னிட்டு வருகின்ற 6ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு எதிர்கால விண்வெளி என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற உள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஓவியங்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட உள்ளது.இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 9442994797 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News