நெல்லையிலிருந்து நவ திருப்பதிக்கு ஆறு சிறப்பு பேருந்து

ஆறு சிறப்பு பேருந்து

Update: 2024-10-05 08:13 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று நவதிருப்பதிக்கு செல்லும் ஆறு சிறப்பு பேருந்துகளை உதவி மேலாளர் பூல்ராஜ், தொழில்நுட்ப மேலாளர் சங்கரநாராயணன் ஆகியோர் துவங்கி வைத்தனர். புதிதாக துவங்கப்பட்ட 6 சிறப்பு பேருந்துகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நவதிருப்பதிக்கு மகிழ்ச்சியுடன் சென்றனர்.

Similar News