நாமக்கல்: ரெப்கோ ஹோம் பைனான்ஸ் சார்பில் அரசு பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள்!

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் வீட்டு வசதி நிறுவனத்தின் மூலம் நிதி உதவியை ரெப்கோ ஹோம் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் வீட்டு வசதி நிறுவனத்தின் தலைவர் C.தங்கராசு,நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலரிடம் காசோலையாக வழங்கினார்.

Update: 2024-10-05 14:06 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் சார்பில் நாமக்கல் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.9.25 லட்சம் மற்றும் வேட்டாம்பாடி‌ கூச்சிக்கல்புதூர்,செல்லப்பா காலனியில் உள்ள பஞ்சாயத்து துவக்க பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள கழிவறை புதுப்பிக்கவும், கம்ப்யூட்டர் மற்றும் CCTV கேமரா அமைக்கவும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் வீட்டு வசதி நிறுவனத்தின் மூலம் நிதி உதவியை ரெப்கோ ஹோம் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் வீட்டு வசதி நிறுவனத்தின் தலைவர் C.தங்கராசு,நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலரிடம் காசோலையாக வழங்கினார், இந்த நிகழ்வில் ரெப்கோ வங்கியின் பேரவை உறுப்பினர்கள் K.ராஜ்குமார் ,K.ரவிச்சந்திரன் மற்றும் நாமக்கல் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் வங்கியின் மேலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News