தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்பட உள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தச்சநல்லூர், நல்மேய்யப்பர் நகர், செல்வ விக்னேஷ் நகர், பாலாஜி அவென்யூ உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.