தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம்கெங்கவல்லி கிளைமார்க்க விளக்க தெருமுனை கூட்டம்

மார்க்க விளக்க தெருமுனை கூட்டம்

Update: 2024-10-07 02:40 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக 10 மாத காலம் தொடர் பிரச்சாரமாக அழகிய முன்மாதிரி நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் என்கிற தலைப்பில் பட்டி தொட்டி எங்கும் பிரச்சாரம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதுதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம்கெங்கவல்லி கிளைமார்க்க விளக்க தெருமுனை கூட்டம்சிறப்புரை: அபூபக்கர் M.I.Sc கமால் M.I.Scதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கெங்கவல்லி கிளை சேலம் மாவட்டம்இதனுடைய நோக்கம் முஸ்லிம் மக்களிடத்தில் உள்ள சீர்கேடுகளை சீர்திருத்துவதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளது இதனுடைய ஒரு அங்கமாக இந்த மார்க்க விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கெங்கவள்ளி கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது இதில் இஸ்லாமியர்கள் 100 பேர் மேல் கலந்து கொண்டனர்

Similar News