மாற்றுத்திறனாளிகள் மறுமலர்ச்சி நலச்சங்க கூட்டம்

நலச்சங்க கூட்டம்

Update: 2024-10-07 03:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை மாநகர பேட்டை ஜான்பாவா நகரில் மாற்றுத்திறனாளிகள் மறுமலர்ச்சி நல சங்க மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்க தலைவர் அக்பர்ஷா, துணை தலைவர் ஜெய்லானி, செயலாளர் முஹம்மது ஆதம் உசேன், இணை செயலாளர் முத்துலட்சுமி, பொருளாளர் நூர்ஜகான் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News