ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் நியமனம்
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம்
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பாப்பாக்குடி ஒன்றிய இளைஞரணி துணை செயலாளராக கருத பாண்டி இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் இன்று வெளியிட்டு புதிய நிர்வாகிக்கு ஒத்துழைப்பு கொடுக்க சக நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.