திருமயம், கீழ பனையூர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் அழகப்பன் (53). கே. புதுப்பட்டியில் உள்ள இந்தியன் வங்கியில் எழுத்தாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தொடர்ந்து 3 நாட்களாக மது அறுத்தியுள்ளார். இதனால் நேற்று மாலை 4 மணிக்கு பழனி வாசல் வணிக வளாகத்தில் இறந்து கிடந்துள்ளார். அவரை மீட்டு போலீசார் உடல் கூறு ஆய்வுக்காக அறந்தாங்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.