பெண்ணிடம் தவறாக நடந்த மருத்துவர்-விசாரணை குழு அமைப்பு

மருத்துவர்கள் அடங்கிய விசாரணை குழு

Update: 2024-10-09 04:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் போஸ்ட்மார்ட்டம் சான்றிதழ் கேட்டு அனுகிய போது ஆய்வக மருத்துவர் ஒருவர் தவறான முறையில் பெண்ணை கையாண்டு உள்ளார். இது குறித்து முதல்வர் ரேவதி பாலனிடம் அப்பெண் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து 3 மருத்துவர்கள் அடங்கிய விசாரணை குழுவை முதல்வர் ரேவதி பாலன் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News