டிப்பர் லாரி ஓட்டுநர் படுகாயம்

விபத்து செய்திகள்

Update: 2024-10-10 02:57 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருமயம் அருகே உள்ள வெம்பலகுடியில் உள்ள கிரசரில் நற்சாந்துபட்டியைச் சேர்ந்த மாரிமுத்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் டிப்பர் லாரி கதவை திறந்த போது ஹைட்ராலிக் பின்பக்க கதவு கழுத்தில் மோதியதில் பலத்த காயம் அடைந்தார். பின்னர், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Similar News