தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திருநெல்வேலி மாவட்டம் டவுன் நெல்லையப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள பெரிய தேர் கொட்டகையின்றி மழை வெயிலில் நின்றது. இதுகுறித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் தற்பொழுது 30 லட்சம் ரூபாய் செலவில் கண்ணாடி இழை கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.