வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய தலைவர் சௌமியா ஆரோக்கிய எட்வின் தலைமையில் நேற்று நடைபெற்றது.இதில் ஒன்றிய ஆணையாளர் யமுனா, ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் பற்றியும், வர இருக்கின்ற வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.