பரமத்தி வேலூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.
பரமத்தி வேலூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக மேற்கு மாவட்டம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.;
சேலத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில், நாமக்கல் மேற்கு மாவட்டம் பரமத்திவேலூரில் மாவட்ட கழகச் செயலாளர் மதுரா செந்தில் தலைமையில் ஆயிரக்கணக்கான கழக நிர்வாகிகள், இளைஞரணியினர், சார்பு அணி நிர்வாகிகள், தாய்மார்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்று சிறப்பான வரவேற்பு அளித்தனர்.