கந்தர்வகோட்டை அருகே சிவந்தான்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் கந்தர்வகோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அம்மா புது குளம் அருகே பைக் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகி தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கந்தர்வகோட்டை காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.