மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்

பொது பிரச்சனைகள்

Update: 2024-11-05 03:20 GMT
திருமயத்தில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பேருந்து ஓட்டுநர்கள் ஹார்ன் அடித்தும் நகர்ந்து செல்லாதஏற்படுகிறது. பேருந்து செல்ல காலதாமதம் ஏற்படுகிறது. ஊராட்சி மன்ற தலைவர் ஏற்கனவே அபராதம் விதித்திருந்த நிலையில், மீண்டும் சாலையில் மாடுகள் சுற்றி திரிவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

Similar News